Home / சினிமா / உலக அளவில் ‘ஒரு குட்டி கதை’ பாடல் இதுவரை செய்த சாதனைகள்…! மாஸ் காட்டும் தளபதி – விவரம் உள்ளே

உலக அளவில் ‘ஒரு குட்டி கதை’ பாடல் இதுவரை செய்த சாதனைகள்…! மாஸ் காட்டும் தளபதி – விவரம் உள்ளே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. நேற்று காதலர் தின ஸ்பெஷலாக இப்படத்தில் இடம்பெறும் குட்டி கதை பாடல் வெளியானது.

நேற்று மாலை 5 மணியளவில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல் வெளியானது. இதில் விஜய் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாடல் பாட யூடியூபில் டிரண்டிங்கில் உள்ளது.

இந்த பாடல் யூடியூபில் இதுவரை பல சாதனைகள் செய்துள்ளது. 5 நிமிடத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ், குறுகிய நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸ் என பல சாதனைகளை செய்திருந்தது.

அதுமட்டுமன்றி 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் குட்டி கதை பாடல் 3வது இடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *