Home / புகைப்படங்கள் / 41 வயதிலும் மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை வித்யா பாலன் – புகைப்படம் இதோ

41 வயதிலும் மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை வித்யா பாலன் – புகைப்படம் இதோ

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை வித்யா பாலன். தற்போது அனுமேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிக்கவுள்ளார்.

எப்போதும் புடவையில் அழகாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் வித்யா பாலனின் ஒரு புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் மோசமான உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் எடுத்த கவர்ச்சி புகைப்படம் வைரலாகியுள்ளது.

புகைப்படம் பார்த்த ரசிகர்கள் புடவையில் லட்சனமாக இருக்கும் வித்யா பாலனுக்கு இப்படி ஒரு புகைப்படங்கள் தேவையா என திட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *