Home / சினிமா / மேலாடையின்றி போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கியாரா அத்வானி -போட்டோ உள்ளே

மேலாடையின்றி போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கியாரா அத்வானி -போட்டோ உள்ளே

தோனி வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் எடுக்கப்பட்டது. இதில் தோனியின் மனைவியாக நடித்தவர் கியாரா அத்வானி.

இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த கபீர் சிங் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை கியாரா அத்வானி மேலாடையின்றி இலையை மட்டும் வைத்து தன் உடலை மறைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

எல்லோரையும் ஷாக் ஆக்கிய அந்த புகைப்படம் இதோ.
அந்த போட்டோஷுட் ஒரு முன்னணி போட்டோகிராபர் காலெண்டருக்காக எடுக்கப்பட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *