Home / புகைப்படங்கள் / படுக்கை அறையில் இருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்

படுக்கை அறையில் இருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்

கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் கிரண். இவர் தமிழில் 2002ல் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இவர் நடித்த சில வருடங்களிலேயே மார்க்கெட் குறைவடைய இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். பின் இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார், அதில் தற்போது படுக்கை அறையில் மோசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

39 வயதாகும் கிரண் உடல் எடை குறைத்து இளம் நடிகை போல் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *