Home / புகைப்படங்கள் / நீண்ட நாளைக்கு பின் கறுப்பு உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சன்னி லியோன் – புகைப்படம் இதோ

நீண்ட நாளைக்கு பின் கறுப்பு உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சன்னி லியோன் – புகைப்படம் இதோ

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. ஹிந்தி சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் அசைக்க முடியா அன்பை பெற்று விட்டார்.

கணவருடன் தற்போது இந்தியாவில் செட்டில் ஆகியுள்ள அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர் சன்னி-டேனியல் வெபர் ஜோடி.

இந்நிலையில் கறுப்பு உடையில் தனது பின்னழகை காட்டி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றார்.

அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 1.1 மில்லியன் லைக்குளை இது பெற்றுள்ளது. தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *