Home / புகைப்படங்கள் / மோசமான உடையில் போட்டோஷுட்க்கு போஸ் கொடுத்த மாஸ்டர் புகழ் நடிகை மாளவிகா – புகைப்படம் இதோ

மோசமான உடையில் போட்டோஷுட்க்கு போஸ் கொடுத்த மாஸ்டர் புகழ் நடிகை மாளவிகா – புகைப்படம் இதோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதற்கு முன்பு மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா.

இந்நிலையில் மாளவிகா மோசமான கவர்ச்சி உடையில் போட்டோஷுட்க்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்ததாக ஹரி சூர்யா இணையும் அருவா படத்தில் இவர் தான் கதாநாயகி என்றும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *