Home / சினிமா / அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய விஜய் மகள் – வைரலாகும் புகைப்படம் இதோ

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய விஜய் மகள் – வைரலாகும் புகைப்படம் இதோ

தளபதி விஜய் நடிப்பில் கூடிய விரைவில் திரைக்கு வரையுள்ள படம் மாஸ்டர் . இப்படத்தின் பாடல்கள் ரிலிஸாகி செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் விஜயின் மகளான திவ்யா சாஷாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயின் மகள் தனது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது.

இவர் விரைவில் திரையுலகில் பாடகியாக அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

சமீபத்தில் விஜய் மகான் ஜேசன் சஞ்சய் தனது நண்பருடன் நடனமாடும் வீடியோ வைரலானது. பிரபலங்களில் பிள்ளைகளில் செய்திகள் வைரலாவது வழமையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *