Home / சினிமா / சினிமாவுக்கு வர முன் நயன்தாராவின் நிலை இதுதானா…? அதிர்ச்சியான ரசிகர்கள் – வீடியோ உள்ளே

சினிமாவுக்கு வர முன் நயன்தாராவின் நிலை இதுதானா…? அதிர்ச்சியான ரசிகர்கள் – வீடியோ உள்ளே

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டர் என்று அழைக்கப்படுபவர். இவர் சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து அதை ஹிட்டும் கொடுத்து அசத்தியவர்.

தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக அவர் நடித்து வருகின்றார். இப்படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரித்து வருகின்றார்

இந்நிலையில் தற்போது நயன்தாரா பற்றிய ஒரு வீடியோ வைரலாக பரவி வருகின்றது. அது சினிமாவுக்கு வர முன் நயன்தாரா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றிய வீடியோ தான்.

மலையாள மொழியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் இப்போது லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *