தற்போது கொரானா ஊரடங்கு என்றதால் சினிமா நடிகைகள் பலர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் வெளிவரும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். தல அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் கூட நடிகை நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் கொரானா வைரஸால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் சாக்ஷி அகர்வால். சமுகவலைத்தளத்தில் தனிமையில் மோசமான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த சில ரசிகர்கள் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று திட்டி வருகிறார்கள். பிக்பாஸ்க்கு பின்பும் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிதளவில் அமையவில்லை.