Home / சினிமா / நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கச்சி இவரா..? அவரை போலவே இருக்காரே – புகைப்படம் இதோ

நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கச்சி இவரா..? அவரை போலவே இருக்காரே – புகைப்படம் இதோ

சிவகார்த்திகேயனுடன் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதை தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி, வெள்ளைக்கார துரை, மாவீரன் கிட்டு, ஜீவா என சில நல்ல படங்களும் நடித்தார்.

தமிழ் மட்டும் இல்லது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகைகளில் ஓவருவராக வலம்வரும் இவர் தற்போது வாய்ப்புகள் குறைந்துள்ளதால் இவரை பெரும்பாலான படங்களில் பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில் தற்போது தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். இதனை தன்னுடைய தங்கையுடன் கொண்டாடியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா அவரை போலவே அவரது தங்கச்சி உள்ளார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். அந்த புகைப்பங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக வைராக்கி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *