Home / புகைப்படங்கள் / மோசமான நீச்சல் உடையில் போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்த மீரா மிதுன் – போட்டோ உள்ளே

மோசமான நீச்சல் உடையில் போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்த மீரா மிதுன் – போட்டோ உள்ளே

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார் மீரா மிதுன். மாடலிங், சில படங்கள் என நடித்தாலும் பிக்பாஸ் மூலமே இவரை மக்களுக்கு தெரியும்.

தமிழில் 8 தோட்டாகள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் மோசமான நீச்சல் உடையில் போட்டோஷூட்டு நடத்தி ஆஹா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பலவிதமான சர்ச்சையில் சிக்கி கொண்டு, தற்போது சர்ச்சை நாயகி என்ற பெயரை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *