Home / புகைப்படங்கள் / தோழியுடன் வீட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட நம்ம வீட்டு பிள்ளை பட நடிகை – புகைப்படம் உள்ளே

தோழியுடன் வீட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட நம்ம வீட்டு பிள்ளை பட நடிகை – புகைப்படம் உள்ளே

தெலுங்கில் படங்கள் நடித்துவந்த அனு இமானுவேல் தமிழில் துப்பறிவாளன் என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கொரானா சமயத்தில் வீட்டில் இருக்கும் அனு இமானுவேல் தனது புகைப்படம் ஒண்றோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தனது தோழியுடன் வீட்டில் இருக்கும் சோபாவில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள்குவிந்துள்ளது.

முதலில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன் ஹீரோ பிஜு படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *