விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பேசிய ஒரு அங்கமாக மாறிவிட்டார். தமிழில் மட்டுமல்லால் இந்தியளவில் பேசப்படும் ஒரு நடிகர் விஜய் என்று கூட கூறலாம்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக முன்னணி நடிகர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர் அஜித் ரூ. 1.25கொடியை நிதியுதவியாக அளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் எந்த ஒரு நிதியுதவியும் அளிக்கவில்லை. அவர் ஊரடங்கு சட்டம் முடிந்தவுடன் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளாராம் .
அதற்காக அவர் 25 கோடியை ஒதுக்கியுள்ளார் என்று பிரபல யூடியூப் சேனல் சொல்லியுள்ளது. இருப்பினும் இது பற்றி நடிகர் விஜய் தரப்பிலிருந்து எந்த அறிவித்தாலும் வரவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.