Home / புகைப்படங்கள் / அந்த மாதிரி வீடியோ சர்ச்சைக்கு பின் பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் இதோ

அந்த மாதிரி வீடியோ சர்ச்சைக்கு பின் பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் இதோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு இரு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எப்போதுமே தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் லாஸ்லியா.

சில நாட்களுக்கு முன் லாஸ்லியாவின் பெயரை கொண்ட அந்த மாதிரி வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. இந்த வதந்தியான வீடியோவிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா தற்போது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இவரது ரசிகர்கள் புகைப்படத்தை சமூக வலைதங்களில் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இவரை தலைவி என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *