Home / புகைப்படங்கள் / யாஷிகாவை மிஞ்சும் கவர்ச்சியில் அவரது தங்கை..! மாடலிங் செய்யும் அவரது புகைப்படங்கள் இதோ

யாஷிகாவை மிஞ்சும் கவர்ச்சியில் அவரது தங்கை..! மாடலிங் செய்யும் அவரது புகைப்படங்கள் இதோ

பிக்பாஸ் 2வது சீசனில் வீட்டிற்குள் முதலில் நுழைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்துக்கு ஓஷின் ஆனந்த் என்று ஒரு தங்கை உள்ளாராம். அவரும் யாஷிகா போலவே பேஷன் மாடலிங் செய்து வருகிறார்.

இவர் கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியில் யாஷிகாவை மிஞ்சும் தங்கை என்று கூறியுள்ளனர்.

அதேசமயம் தற்போது தொடர்ச்சியாக நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சி போட்டோ ஷுட் அதிகம் நடத்துகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *