Home / வீடியோ / பட வெற்றி விழா பார்ட்டியில் விஜய் போட்ட குத்தாட்டம்…! வைரலாக வீடியோ

பட வெற்றி விழா பார்ட்டியில் விஜய் போட்ட குத்தாட்டம்…! வைரலாக வீடியோ

தளபதி தமிழில் மட்டுமல்லாமல் இந்தியளவில் பேசப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருப்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் தபோது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகின்றது. அது கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நண்பர் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் விஜய் குத்தாட்டம் போட்ட வீடியோ.

குறித்த படத்தின் வெற்றி விழாவுக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். பல வருடங்களுக்கு பின்னர் இந்த வீடியோ வெளியானதால் விஜய் ரசிகர்கள் அதை வைரலாகி விட்டார்கள்.

சமீப காலமாக அவரின் படங்கள் வசூலில் கலக்கி வருகின்றன. கடந்த வருடம் வெளியான பிகில் படம் கூட ரூ 300 கோடி வசூலை கலக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *