Home / புகைப்படங்கள் / அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன துப்பாக்கி பட விஜய்யின் தங்கை – போட்டோ உள்ளே

அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன துப்பாக்கி பட விஜய்யின் தங்கை – போட்டோ உள்ளே

விஜய் நடித்த ஹிட் படமான துப்பாக்கி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா. இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த மாடல் மற்றும் டான்சர்.

இவர் அதிகமான படங்களில் நடிக்க வில்லை என்றாலும் துப்பாக்கி திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை நன்கு அறியப்பட்டவர்.

இந்நிலையில் தற்போது இவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இவருக்கு 35 வயது ஆகிவிட்டது.

வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் இவருக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை இதனால் பல விளம்பரங்கலில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *