Home / புகைப்படங்கள் / கடல் கரை மணலில் நீச்சல் உடையில் போட்டோ ஷூட்க்கு கவர்ச்சியான போஸ் கொடுத்த சன்னி லியோன் – போட்டோ உள்ளே

கடல் கரை மணலில் நீச்சல் உடையில் போட்டோ ஷூட்க்கு கவர்ச்சியான போஸ் கொடுத்த சன்னி லியோன் – போட்டோ உள்ளே

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் பாலிவுட் தாண்டி தற்போது தெலுங்கு, மலையாளம் ஏன் தமிழ் படங்களில் கூட ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் சென்ற மாதம் சுற்றுலா சென்ற இவர் கடல் கரை மணலில் நீச்சல் உடையில் போட்டோ ஷூட்க்கு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

உலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் இந்த நேரத்தில் சன்னி லியோன் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *