Home / புகைப்படங்கள் / ஆடையில்லாமல் தலையணையால் உடலை மறைத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை – புகைப்படம் இதோ

ஆடையில்லாமல் தலையணையால் உடலை மறைத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை – புகைப்படம் இதோ

ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை பாயல் ராஜ் புட். இவர் தெலுங்கில் RDX 100 படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஏஞ்சல் படத்தில் உதயநிதியுடன் நடிகை பாயல் ராஜ்புட் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் அவ்வப்போது சேலெஞ் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நடிகை பாயல் ராஜ்புட் வெறும் தலையணையை மட்டும் வைத்து, ஆடை அணியாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தற்போது Pillow Challenge என புதிதாக ஒரு விசயம் ட்ரெண்டாகி வருகிறது. சினிமா நடிகைகளும் கூட இதை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *