Home / புகைப்படங்கள் / உள்ளாடையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அவன் இவன் பட நடிகை மது ஷாலினி – புகைப்படம் இதோ

உள்ளாடையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அவன் இவன் பட நடிகை மது ஷாலினி – புகைப்படம் இதோ

ஆந்திராவை சேர்ந்த நடிகை மது ஷாலினி. இவர் தமிழில் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன், கமலஹாசன் நடித்த தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இரு படத்திலும் கிராமத்து பெண்ணாக தான் நடித்திருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் மது ஷாலினி தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் தற்போது தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *