Home / புகைப்படங்கள் / படுக்கை அறையில் குட்டி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா ஜெட்ஜ் – போட்டோ உள்ளே

படுக்கை அறையில் குட்டி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா ஜெட்ஜ் – போட்டோ உள்ளே

பூஜா ஜெட்ஜ் முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தமிழில் எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை.

ஆனால், தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் தான். சமீபத்தில் கூட இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த படம் மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் படுக்கை அறையில் குட்டி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஜெட்ஜ் நடிக்க போகிறார் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *