Home / சினிமா / நயன்தாரா கூட அப்படி செய்தார்..! வம்புக்கு இவுக்கும் ஸ்ரீரெட்டி – நடந்தது என்ன..?

நயன்தாரா கூட அப்படி செய்தார்..! வம்புக்கு இவுக்கும் ஸ்ரீரெட்டி – நடந்தது என்ன..?

ஸ்ரீ ரெட்டி யார் என்பதை திரையுலகம் மட்டுமல்ல சினிமா ரசிகர்கள் அனைவரும் மறக்க மாட்டார்கள் தானே. சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பெயரை குறிப்பிட்டும் அவர் சர்ச்சையை கிளப்பினார்.

ஏன் தமிழில் கூட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் விஷால் போன்றவர்களின் மீது சர்ச்சையான விஷயங்களை கூறினார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நயன்தாராவை வம்புக்கு இழுத்துள்ளார். இதில் இவர் நயன்தாரா கூட தான் திருமணம் ஆனவரை காதலித்தார். அவரை எதிர்த்து உங்களால் ஒரு கேள்வி கேட்க முடியுமா..?

பெரிய நடிகைக்கும், வளர்ந்துவரும் நடிகைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்று கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *