Home / வீடியோ / ஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை..! ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி

ஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை..! ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், இளம் ஜோடி ஒன்று தனியாக காட்டுப்பகுதியில் சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ட்ரோன் கமெராவை அவதானித்த காதல் ஜோடியினர் தங்களது முகத்தினை மறைத்துக்கொண்டு தலைதெறிக்க இருசக்கர வாகனத்தில் அலறி அடித்து ஓடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *