Home / புகைப்படங்கள் / நியூஸ் பேப்பரை மட்டும் வைத்து உடலை மறைத்து போஸ் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் இதோ

நியூஸ் பேப்பரை மட்டும் வைத்து உடலை மறைத்து போஸ் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் இதோ

பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புட் தெலுங்கில் ஆர்.எக்ஸ் 100 படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பின் நிறைய வாய்ப்புகள் வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பே இருவர் உள்ளம் என்ற படம் மூலம் தமிழில் வினய்க்கு ஜோடியாக நடித்தார். இவர் சமீபத்தில் தலையணையால் உடலை மறைத்து போட்டோ ஷூட்க்கு போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நியூஸ் பேப்பரை மட்டும் வைத்து உடலை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகின்றார். இவர் கிளாமர் காட்சிகளில் அதிகம் நடித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *