Home / சினிமா / திடீர் மொட்டை அடித்த தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயி..! நடந்தது என்ன..? புகைப்படம் இதோ

திடீர் மொட்டை அடித்த தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயி..! நடந்தது என்ன..? புகைப்படம் இதோ

பிரபல மலையாள நடிகையான ஜோதிர்மயி தமிழில் தலைநகரம், சபரி, நான் அவன் இல்லை, அறை எண் 305-ல் கடவுள், பசுபதியின் வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜோதிர்மயி மொட்டையடித்துக் கொண்ட புகைப்படத்தை அவரது கணவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எதற்காக மொட்டையடித்துக் கொண்டார் என்பது பற்றிய எதுவும் தெரியவில்லை. அந்த புகைப்படத்துடன் ‘தமஸோமா ஜ்யோதிர்கமய’ என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தின் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல நடிகைகள் சிலர் இந்த போட்டோவுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *