1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சியில் கலக்கியவர் நடிகை விசித்ரா.
படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தவருக்கு பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கணவர், குழந்தைகள் என செட்டில் ஆனார்.
அண்மையில் இவர் சமூகவலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து உள்ளது.
இவருக்கு தற்போது 3 மகன்கள் உள்ளனர். விசித்ராவை ரசிகர்கள் நன்றாக அடையாளம் கண்டது முத்து படத்தில் தான்.