Home / வீடியோ / குட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே

குட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே

மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் கனிகா. தமிழில் 5 ஸ்டார் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனிகா.

ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் இப்போது திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் உள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட விடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய உடையை மகனுக்கும், மகனின் உடையை தானும் மாறி மாறி அணிந்து கொண்டு நடனம் ஆடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *