Home / புகைப்படங்கள் / நீச்சல் குளத்தில் பிகினி உடையில் விஜய் டிவி புகழ் சுனிதா – போட்டோ உள்ளே

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் விஜய் டிவி புகழ் சுனிதா – போட்டோ உள்ளே

பிரபல தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சுனிதா. டிவியில் இவரை அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஜோடி நம்பர் 1 சீசன் 4 ல் இறுதிகட்டம் வரை சென்ற சுனிதா சீசன் 9 லும் கலந்துகொண்டார். அவர் 3, மான் வேட்டை படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடை இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் நடிவராகவும் பங்கேற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *