நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் இன்று ரஜினி, அஜித், விஜய் என உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக தான் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது நயன்தாரா தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, மலையாளத்திலும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாராவின் அம்மா, அப்பாவை பலரும் பார்த்திருக்க வாய்பில்லை. தற்போது இவரின் குடும்ப புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என ரசிகர்கள் எதிர்பாக்கின்றார்கள்.