Home / புகைப்படங்கள் / கொரானா சமயத்தில் வீட்டில் மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை ஓவியா – போட்டோ உள்ளே

கொரானா சமயத்தில் வீட்டில் மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை ஓவியா – போட்டோ உள்ளே

ஓவியா என்றால் அத்தனை பேருக்கும் தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். எப்போதும் ஓப்பனாக தன்னுடைய கருத்தை கூறுபவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் ஒரு சில படங்களில் நடித்தார். அதிலும் 90 ml படம் இரட்டை அர்த்த காட்சிகளும், வசனங்களும் இருந்தததால் பெரும் சர்ச்சையானது.

தற்போது கொரானா சமயத்தில் வீட்டில் இருக்கும் ஓவியா முதன் முறையாக படுக்கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாளைக்கு பின் ஓவியாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *