Home / சினிமா / அஜித் – விஜய் ட்விட்டரில் கடும் போட்டி…! உலக அளவில் ட்ரெண்டிங்கில் செம்ம மாஸ் காட்டும் ரசிகர்கள் – விபரம் உள்ளே

அஜித் – விஜய் ட்விட்டரில் கடும் போட்டி…! உலக அளவில் ட்ரெண்டிங்கில் செம்ம மாஸ் காட்டும் ரசிகர்கள் – விபரம் உள்ளே

இன்று ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் அஜித்தின் பிறந்தநாளை இணையத்தில் கோலாகலமாக கொண்டாடும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தற்போது ட்விட்டரில் தல ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாகை 5 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்களின் மூலம் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதனால் தற்போது விஜய் ரசிகர்களும் #VijayTheFaceOfKollywood என்ற ஹாஷ்டாகை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் சமீபத்தில் கொரோனா காரணமாக தனது பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *