Home / புகைப்படங்கள் / உடல் எடையை பாதியாக குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை வித்யு ராமன் – போட்டோ உள்ளே

உடல் எடையை பாதியாக குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை வித்யு ராமன் – போட்டோ உள்ளே

நடிகை மோகன்ராமின் மகள் நடிகை வித்யூ ராமன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்துவருகிறார்.

இவர் அதிக உடல் எடையுடன் இருப்பதை பலர் மோசமாக விமர்சித்தாலும், வித்யூ ராமன் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உடல் எடையை குறைக்க சில முயற்சிகளும் செய்து வருகிறார்.

இந்நிலையில் வித்யூ ராமன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கே அதிர்ச்சி தான். அதில் தன் உடல் எடையை பாதியாக குறைத்து அவர் செம்ம ஸ்லீம்மாக இருந்தார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *