இவர் தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் நடிகர் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
2008ஆம் ஆண்டிலேயே திரைத்துறையில் அடியெடுத்து வைத்தாலும் இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா குப்தா.
இதற்போது கொரானா சமயத்தில் வீட்டில் இருக்கும் அவர் நீச்சல் உடையில் யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் மாடலிங் மூலம் போட்டோஹுட் நடத்தி ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.