Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் கவர்ச்சியில் அவ்வை சண்முகி பட குழந்தை நடிகை – புகைப்படம் இதோ

பிகினி உடையில் கவர்ச்சியில் அவ்வை சண்முகி பட குழந்தை நடிகை – புகைப்படம் இதோ

நடிகர் கமலின் அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஆன் அலெக்ஸியா அன்ரா தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டார்.

குட்டி பாப்பா இப்போ பெரிய பொண்ணாகிட்டாங்க. அவ்வை ஷண்முகி படத்திற்கு பின் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் பிகினி உடையில் கவர்ச்சியில் இவரது புகைப்படத்தை காணும் போது இவரா அவ்வை ஷண்முகி படத்தில் நடித்த குட்டி பொண்ணு என்ற வியப்பே ஏற்படுகிறது.

பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *