Home / புகைப்படங்கள் / மதுர பட ஹீரோயினா இது…? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க…! ரசிகர்கள் அதிர்ச்சி – புகைப்படம் இதோ

மதுர பட ஹீரோயினா இது…? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க…! ரசிகர்கள் அதிர்ச்சி – புகைப்படம் இதோ

நடிகர் சிம்பு நடிபில் வெளியான “தம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரக்சிதா. ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் ரக்சிதா.

இவர் தற்போது உடல் எடை கூடி, மிகவும் குண்டாக மாறியுள்ள இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பின்னர் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் ஒருசில படங்களுக்கு பிறகு காணாமல் போய்விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *