சமூக வலைத்தளங்களில் டப்ஸ்மாஷ் வீடியோகளின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை மிர்ணாளினி ரவி.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் மிர்ணாளினி 2019ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் மோசமான உடையில் கடல் கரையில் இருந்து போட்டோ ஷுட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். தற்போது இவர் தனது புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.