Home / சினிமா / சிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா..? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

சிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா..? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

விஜய் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். அவர் இந்த இடத்தை அடைந்ததற்கு எல்லோராலும் கொண்டாடப்படுவதற்கும் அவரின் உழைப்பே காரணம்.

இவரின் பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போம். அதேபோல் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அது விஜய் சிறு வயதில் அழகிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தான்.

தற்போது விஜய் 66வது படத்திற்கான பேச்சு துவங்கிவிட்டது. இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *