Home / புகைப்படங்கள் / படுக்கையறையில் இருந்து மோசமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஊர்வசி ரயுத்லா – போட்டோ உள்ளே

படுக்கையறையில் இருந்து மோசமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஊர்வசி ரயுத்லா – போட்டோ உள்ளே

பாலிவுட்டில் சிங் சாப் தி கிரேட் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரயுத்லா. தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

15 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார் இவர். இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சி இவருக்கு புதிதில்லை.

சமீபத்தில் கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் படுக்கையறையில் இருந்து மோசமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்து உள்ளார்.

புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *