Home / புகைப்படங்கள் / முதன் முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சங்கவி – புகைப்படம் இதோ

முதன் முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சங்கவி – புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் சங்கவி. இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.

இதில் குறிப்பாக இவர் விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ளார், மேலும், அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இவர்கள் இருந்தார்கள்

தற்போது குடும்பம், குழந்தை என செட்டில் ஆக, தன் 42 வயதில் முதன் முறையாக தன் குழந்தையை காட்டியுள்ளார்.

இறுதியாக பாபா படத்தில் ஒரு சிறிய ரோலிலும் நடித்திருந்தார். இவர் தற்போது தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *