Home / சினிமா / மீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

மீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. எப்போதுமே தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் லாஸ்லியா.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிலர், இது லாஸ்லியா இல்லை என்றும், சிலர் இது லாஸ்லியா என்று கருத்து தெரிவித்து வந்தனர். வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.

தற்போது மீண்டும் லாஸ்லியாவின் அந்தரங்க வீடியோ என்று 5 நிமிட காணொளி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் கோபத்தில் கருத்துகளை சாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *