Home / புகைப்படங்கள் / மோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ

மோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ

கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் நடிகை ஆவார்.

கோமாளி படத்தில் இடம் பெற்ற பஜ்ஜி கடை காமெடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. காமெடி என்றாலும் அது தான் படக்கதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றார். தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *