தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. தமிழில் நடிகர் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக உள்ள அர்ச்சனா குப்தா.
இந்நிலையில் சமீபத்தில் கடல் கரையில் பிகினி உடையில் போட்டோஹுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கவர்ச்சி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த வகையில் எப்போதும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருக்கிறார் அர்ச்சனா.