Home / புகைப்படங்கள் / குட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ

குட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ

தமிழில் வெளிவரும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஏன்சென்ற வருடம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார் சாக்ஷி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டானார். ஆம் சுந்தர்.சி படத்திலும், ஆர்யாவின் படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது சாக்ஷி தொடை தெரியும் அளவிற்கு குட்டி ஷாட்ஸ் அணிந்து ஒரு புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் தற்போது தொடர்ச்சியாக நடிகை சாக்ஷி அகர்வால் கவர்ச்சி போட்டோ ஷுட் அதிகம் நடத்துகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *