2016ல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் புஷ்பா காமெடிக்காக பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர். அவர் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படவாய்ப்பிற்காக குட்டையான கவர்ச்சி உடையில் அனைத்தும் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனைக்கண்ட ரசிகர்கள் வாயடைத்துபோயுள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.