Home / சினிமா / படுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ

படுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ

சேவல், கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இடையில் சில காலம் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார், தற்போது உடற்பயிற்சி செய்து உடலை அழகாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பூனம் பாஜ்வா படுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *