கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்தியாவில் அதிகம் ஈர்ப்பை பெற்று வருகிறது. இதில் சீசன் 4 நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.
தற்போது நான்காம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் தோற்றம் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது . இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
1. ரம்யா பாண்டியன்
2. அனிதா சம்பத்
3. ரியோ ராஜ்
4. ஜித்தன் ரமேஷ்
5. நடிகை ரேகா
6. அறந்தாங்கி நிஷா
7. அனுமோகன்
8. VJ அர்ச்சனா
9. ஆஜீத் காலிக்
10. சனம் ஷெட்டி
11. ஷிவானி
12. கேப்ரல்லா
13. பாலாஜி முருகதாஸ்
14. நடிகர் ஆரி
எதுவாக இருந்தாலும் நாளை வரை காத்திருக்க வேண்டியது தான். நாளை மாலை 6 மணிக்கு கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தூங்க இருக்கிறது.