ஐஸ்வர்யா ‘தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருந்தார். சில படங்களில் கூட கமிட்டாகி நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் குட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் பல ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அவரை தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.