பிக்பாஸ் சீசன் 4 இன்று இரண்டாம் நாளில் மூன்றாம் ப்ரமோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. தினமும் 4 ப்ரோமோ விடியோ வெளியாகி வருகிறது.
தற்போது சுரேஷ் சக்ரவத்தி செய்த வேலையால் அனிதா சம்பத் கடுப்பாகி கோபமாகிறார். இருவருக்கும் மோதல் வந்துள்ளது.
இதனால் மற்ற போட்டியாளர்கள் மிரண்டுவிட்டனர். அந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.