அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார் சாக்ஷி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டானார்.
இந்நிலையில் மோசமான நீச்சல் உடையில் கடல் கரையில் இருந்து போட்டோ ஷுட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மாடலிங் மூலம் போட்டோஹுட் நடத்தி புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.